வேட்டையன் ஆடியோ லாஞ்ச…யில் இயக்குனர்களை மட்டம் தட்டிய ரஜினிகாந்த்
டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ஆயுத பூஜைக்கு வெளிவர இருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
எப்பொழுதுமே இவரின்’ பேச்சில் உள்குத்து இருக்கும், அப்படித்தான் நேற்று இவர் பேசினது பலரை டென்ஷன்..ஆக்கி அதிர்ச்சியடைய வைத்திருகிறது, அப்படி என்ன பேசி கடுபாக்கினார்…. ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டால் அடுத்த படம் விட்டுக்கொடுத்தே ஆக வேண்டும் அதுவரை நமக்கு நிம்மதி இருக்காது ஒரு படம் தோல்வி அடைந்தாலும் அடுத்த படத்தை வெற்றியாகிடனும் அதுவரை தூக்கம் வராது, ஓட்டப்பந்தயத்தில் நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் இல்லை என்றால் பார்ம் அவுட் ஆக்கி விடுவார்கள்.
நல்ல டைரக்டர்கள் கிடைப்பது கடினம், ஜெய் பீம் படம் பிடிச்சதால ஞானவேல் இயக்கத்தில் நடிக்க நான் ஒற்றுக்கொண்டேன் ..இன்னு சொன்னதற்கு அப்போ Directors படம் ஒழுங்கா எடுக்கிறது இல்லையா?….. ன்னு புகைய ஆரம்பிச்சி…டுத்து……அமிதாப்பச்சன் என்ற மாபெரும் நடிகர் கடந்த மூன்று தலைமுறைகள் தாண்டி நடிப்பவர் இந்த வயதிலும் ஏன் பணத்திற்காக நடிக்கிறார் ..இன்னு விமர்சனம் பண்றாங்க நடிப்பு போர் அடித்து விட்டதால் சுவிட்சர்லாந்தில் தனி வீடு வாங்கி வாழ்ந்தார்.
பிறகு தயாரிப்பில் இறங்கியவர் நஷ்டம் அடைந்தார் வீடும் ஏலத்தில் போனது, 66 வயதிலும் கடினமாக நடித்து மூன்று ஆண்டுகளில் வீட்டை விற்ற அதே ஏரியாவில் 3 வீடுகள் வாங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்தியவர்அமிதாபச்சன்.
சகுனிகள் உள்ள இந்த சமுதாயத்தில் நியாயவாதிகளால் நிச்சயம் பிழைக்க முடியாது அதற்கு சாணக்கியத்தனமும் சாமர்த்திய தனமும் வேண்டும் என்று ரஜினி கூறியுள்ளார்.