in

அசால்ட்டாக ரஜினிகாந்தக்கு ஜோடி புடிச்ச லோகேஷ்

அசால்ட்டாக ரஜினிகாந்தக்கு ஜோடி புடிச்ச லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் ஹீரோயின் யாரா இருக்கும்..இன்னு ரசிகர்கள் மண்டையை பிச்சிகிற போது, லோகி அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் அசால்ட்டாக ரஜினிகாந்தக்கு தக்க ஜோடியை புடிச்சிடாராம்.

ஏன்ன எல்லா Directors…சும் ரஜினிகாந்து வயசுக்கு எத்த ஜோடியை போட அல்லாடும் போது கூலி படத்திற்கு அந்த சிரமம் இல்லையாம்.

வயசான தோற்றத்தில் வரும் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக வரும் கதாபாத்திரத்திற்கு அந்த அளவுக்கு ஸ்கோப் இல்லையாம்.

எப்போதுமே லோகேஷ் படத்தில் வரும் ஹீரோயின்கலுக்கு அதிக வேலை இருக்காது அல்லது படத்தில் போட்டு தள்ளி விடுவார் அதனால ரஜினிக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் தன் நண்பனுக்கு ஜோடியாக நடித்த அபிராமி தான் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Second இன்னிங்கிசில்’ எல்லா மொழிகளிலும் ஏக பட்ட படங்கள் இவரின் கை வசம் மணிரத்தினம் இயக்கத்தில் Thuglife படத்திலும் அபிராமி
நடித்துக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு கன்னடம் என்று இவரின் மார்க்கெட் சூடு பிடிக்கிறது.

What do you think?

சர்ச்சை முடிஞ்சாலும் நடிகரை சுத்தி சுத்தி அடிக்கும் சம்வங்கள்

சார்பட்டா பரம்பரை 2.. அவ்வளோ..தானா?