ரக்ஷிதா மகாலட்சுமி …மீண்டும் சீரியலில் என்ட்ரி
கன்னட சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த ரக்ஷிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி சீரியல் முலம் பிரபலம் ஆனார்.
ரக்ஷிதா மகாலட்சுமியின் எக்ஸ்ட்ரீம் மற்றும் ஃபயர் திரைப்படம் அண்மையில் வெளியானது.
ஃபயர் திரைப்படத்தில் இவர் ஓவர் கிளாமராக நடித்ததால் பலரின் விமர்சனத்திற்கு உள்ளானார், ஆனாலும் Fire எதிர்பாராத அளவிற்க்கு வெற்றியை கொடுத்தது.
தற்பொழுது ரக்ஷிதா மீண்டும் சீரியலில் கம்மிட் ஆகியிருக்கிறார் புதிய சீரியலின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு விரைவில் சன் டிவி சீரியல் மூலம் சந்திப்போம் என்று பதிவிட்டிருகிறார்.