in

ராமன் ரெட்டி தெலுங்கு பாடசாலையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கல் விழா 


Watch – YouTube Click

ராமன் ரெட்டி தெலுங்கு பாடசாலையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கல் விழா 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆரியாஸ் ஹோட்டலில் நடைபெற்ற கோடை விடுமுறை முன்னிட்டு ராமன் ரெட்டி தெலுங்கு பாடசாலையில் தெலுங்கு பயின்ற 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் ரெட்டி நல சங்க நிர்வாகிகளான சிதம்பரனார், வழக்கறிஞர் கிருபாகரன், கபீர்தாஸ், புண்ணியமூர்த்தி, மேதாவி, கார்த்திக், பாபு, தீனதயாளன், முத்துகிருஷ்ணன், புருஷோத்தமன், ராம்குமார், வைத்தியநாதன், தெலுங்கு ஆசிரியை புஷ்பாபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை பெருநகர மண்டல தலைவர் ஜெயராமன் ரெட்டி அவர்கள் கலந்து கொண்டு குறுகிய காலத்தில் தெலுங்கு பயின்ற மாணவ, மாணவியர்களை பாராட்டியும், சான்றிதழ் மற்றும் இணையதள பயிற்சி வகுப்பையும் துவக்கி வைத்தார்கள்.


Watch – YouTube Click

What do you think?

ஐஸ்வர்யாவும் உமாபதிக்கு ஆஞ்சநேயர் கோவிலில் பிரம்பாண்டமாக திருமணம் நடைபெற்றது

நடிகை அம்மு அபிராமியின் காதலரின் புகைப்படத்தை வெளிட்டார்