in

காரில் ஏற முயன்ற ரசிகரிடம் ரஷ்மிகா இப்படி பண்ணிட்டாரே


Watch – YouTube Click

காரில் ஏற முயன்ற ரசிகரிடம் ரஷ்மிகா இப்படி பண்ணிட்டாரே

Rashmika Mandanna தற்பொழுது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் இவருக்கு ஏற்பட்ட சிறு விபத்தால் வீட்டில் ஓய்வு எடுத்தவர் மீண்டும் சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஃபேன்(pan india }இந்தியா நடிகியான ரஷ்மிகா புஷ்பா 2 படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை பல கோடியாக உயர்த்திருக்கிறார்.

தனது Career…ரே ரசிகர்கள் தான் என்று நினைக்கும் ராஷ்மிகா ரசிகர்களை எப்போழுதுமே பகைத்துக் கொள்ளாதவர் ரசிகர்களின் செயலால் டென்ஷன் ஆகாமல் கூலாக ஸ்மைல் கொடுப்பவர்.

இவர் நெற்று விமான நிலையத்திற்கு சென்ற போது ரசிகர்கள் அவரை ஸ்ரீவல்லி, கீதாஞ்சலி, என்று கேரக்டர் பெயரை வைத்து கூப்பிட்டவுடன், சந்தோஷமாக ரசிகர்களுடன் இணைந்து வீடியோவும் எடுத்துக் கொண்டார்.

அவர் காரில் ஏற முயன்ற போது ரசிகர் ஒருவர் காருக்குள் மொபைலை வைத்து வீடியோ எடுக்க முயன்றார் அந்த ரசிகரிடம் கோபப்படாமல் ஒரு ஸ்மைல் மட்டும் அவருக்கு கொடுத்து விட்டு காரில் பறந்துவிட்டார்.


Watch – YouTube Click

What do you think?

விரைவில் மாறுபட்ட கதைகலத்துடன் சன் டிவி…என்ட்ரி கொடுக்கும் திருச்செல்வம்

தீபாவளி அன்று நயன்தாராவின் திருமண வீடியோ வெளியாகிறது