in

என்னை கேட்காமல் ரவி முடிவு எடுத்துவிட்டார், ஆர்த்தி சற்று முன் வெளியிட்ட பதிவு


Watch – YouTube Click

என்னை கேட்காமல் ரவி முடிவு எடுத்துவிட்டார், ஆர்த்தி சற்று முன் வெளியிட்ட பதிவு

தற்பொழுது ஹாட் டாபிக்..காக இருப்பவர்களே ஜெயம் ரவியும் ஆர்த்தியும் தான்.

திடீரென்று 15 கால திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக ஜெயம் ரவி இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்த நிலையில் இவர்களின் பிரிவுக்கு காரணம் என்ன என்று ஆர்த்தியிடம் கேட்டதற்கு இது முழுக்க முழுக்க ரவியின் தனிப்பட்ட முடிவு இது சம்பந்தமாக அவர் என்னிடம் பேசவில்லை நான் பலமுறை அவரிடம் பேச முயற்சித்தும் எனக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்காமல் விவாகரத்து முடிவு எடுத்துவிட்டார்.

நானும் என் இரு பிள்ளைகளும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்.

ஒரு தாயாக என்னுடைய கடமையே என்னுடைய இரு குழந்தைகளையும் நன்றாக வளர்க வேண்டும். அபாண்டமாக என் மீது வீண் பழியை போடாதிர்கள். இதுதொடர்பாக என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்ய காத்திருக்கிறேன் என ஆர்த்தி பதிவிட்டுள்ளார் .

இவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்ல பல திரைபிரபலங்களுக்கும் அதிர்ச்சியளிதிருகிறது. இது பற்றி ஆர்த்தி தாயாரான சுஜாதா விஜயகுமார் கூறியதாவது ஜெயம் ரவி எப்பொழுதுமே சாதுவானவர் என் மகள் ஆர்த்தி தான் அடிக்கடி சண்டை போடுவார்.

இவர்களுக்குள் எப்போது பிரச்சனை வந்தாலும் நான் ரவி பக்கம் தான் இருப்பேன் ஏனென்றால் என் மகளுக்கு பொறுமை கிடையாது அதனால் அடிக்கடி பிரச்சினை வரும் நான் ரவிக்கு சப்போர்ட் செய்தால் என் மகள் உன் மருமகனுக்கு தான் நீ சப்போர்ட் செய்கிறாய் என்று ஆர்த்தி அடிக்கடி என்னிடம் கோபித்துக் கொள்வார்.

எங்கள் குடும்பத்தில் எல்லோருமே பெண் பிள்ளைகளாக இருப்பதால் முதல் முறையாக எங்கள் வீட்டில் நுழைந்தவர் ஜெயம் ரவி தான்.

அதனால் ஜெயம் ரவியின் மீது எனக்கு பாசம் அதிகம் என்று அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் சுஜாதா விஜயகுமார்.

இவர்களின் பிரச்சினைக்கு காரணமே சுஜாதா விஜயகுமார் தான் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இவரின் தாயாரிப்பில் மட்டும் ஜெயம் ரவி நடிக்க வேண்டும் என்று ஜெயம் ரவியை முழுக்க முழுக்க தன்னுடைய கட்டுப்பாட்டில் சுஜாதா விஜயகுமார் வைத்திருப்பதால் ஆர்திக்கும் ஜெயம் ரவி..இக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு பிரிவில் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது.


Watch – YouTube Click

What do you think?

ஐஸ்வர்யா மேல் தனுஷ்….க்கு இன்னும் பாசம் இருக்கிறது

GOAT குட்டி ஜீவன் யார் தெரியுமா?