in

ராயன் 102 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை

ராயன் 102 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை

 

முன்னனி நடிகரான தனுஷின் இயக்கத்தில் உருவாகிய ராயன் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

தனுஷ்…சுடன் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சந்தீப் கிசன், காளிதாஸ் ஜெயராம், துசாரா விச்சயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் என்று பலர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் வில்லனாக எஸ் ஜே சூர்யாவும் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக கிடைத்த நிலையில் ஒரு வாரத்தை கடந்து திரையில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படம் இதுவரை 102 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் ஹிட்டு அடிக்கும் என்று தனுஷ் ரசிகர்கள் பெட் கட்டி வருகின்றனர்.

What do you think?

குடித்து விட்டு பேசுகிறார்? ராகுல் காந்தி என்று வம்பிழுத்தஎம்பி கங்கனா ரனாவத்

நீயா நானா நிகழ்ச்சி..க்கு வந்த இளைஞரை மாட்டி விட்ட கோபிநாத்