டிடிவி தினகரன் ஆர் எஸ் பாரதிக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி
தோல்லி பயத்தால் தான் தேர்தலில் அனைத்திந்திய அண்ணாதிராவிட போட்டியிடவில்லை என்று அதிமுகவை பின்னடைவை ஏற்படுத்துவதைக் கங்கணம் கட்டி கொள்கையாக கொண்டு பேசுவதை, ஒரு நாளும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக விசுவாச தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
புதுக்கோட்டை, ஆர் கே நகர் இடைத்தேர்தலை புறக்கணித்த திமுக அழிந்து போய்விட்டதா?. டிடிவி தினகரன் ஆர் எஸ் பாரதிக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி