சஞ்சீவ் லக்ஷ்மி சீரியலில் இருந்து விலகியத்திற்கு காரணம்….? இதுதானா?
நடிகர் சஞ்சீவ் எந்த சீரியலில் கமிட் ஆனாலும் பிடிக்கலைனா பாதியிலேயே விலகி விடுவார்.
இவர் ஆரம்பத்தில் விஜய்யின் நண்பராக ஒரு சில படங்களில் நடித்தவர்.
சன் டிவி… யில் மெட்டி ஒலி சீரியலில் வில்லனாக என்ட்ரி கொடுத்தார்.
திருமதி செல்வம் சீரியலின் வெற்றி இவருக்கு பல சீரியல்களில் கமிட்டாகும் வாய்ப்பை கொடுத்தது. திருமதி செல்வம் சீரியல் இவருக்கு நான்கு விருதுகலை பெற்று தந்தது.
படபட..வென்று முச்சி விடாமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளரும் கூட சஞ்சீவ் . . ஜீ டிவி, கலைஞர் டிவி..என்று தனது பயணத்தை தொடர்ந்தவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சன் டிவி..யில் வானத்தைப்போல சீரியலில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார்.
சன் டிவி ..யில் அண்மையில் தொடரப்பட்ட லட்சுமி சீரியலில் சஞ்சீவ் நாயகனாக ஸ்ருதி இவருக்கு ஜோடியாக வும் நடிக்கிறார். பொறுப்பான அக்காவான சுருதி திருமணத்திற்கு பிறகும் தனது சம்பளத்தை தங்கையின் படிப்பிற்காக செலவு செய்ய நினைக்கிறார். மாமியாரோ சம்பளத்தை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
நன்றாக போய்க் கொண்டிருந்த லக்ஷ்மி சீரியலில் இருந்து திடீரென்று சஞ்சீவ் விலகி விட்டார். அவருக்கு பதிலாக நடிகர் ஆர்யன் செல்வமாக நடிக்கிறார்.
திடீரென்று எதற்காக சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிய நிலையில் சீரியலில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதிக்கு அதிக ஸ்கோப் இருகுறதாலையும் சஞ்சீவ் கேரக்டரை டம்மியாக டைரக்டர் இருப்பதால் சீரியலிருந்து விலகி விட்டாராம். இவரது மனைவி பிரீத்தியும் சன் டிவி..யில் ஆனந்த ராகம் மற்றும் மூன்று முடிச்சு சீரியல்களில் அம்மா கேரக்டரில் நடிக்கிறார்.