சங்கீதாவிற்கு ரெட்டிங் வெகு சிறப்பாக வளைகாப்பு நிகழ்ச்சி
ரெட்டின் கிங்ஸ்லி மனைவியான சங்கீதாவிற்கு நேற்று கோலாகலமாக வளைகாப்பு நடைபெற்றது.
பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் திருமணம் செய்து கொண்டவர்கள் இவர்கள் ரெட்டிங் தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக கலக்கி வருகிறார்.
சங்கீதா சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர் அதிலிருந்து விலகிவிட்டார் 46 வயதாகும் சங்கீதாவிற்கு ரெட்டிங் வெகு சிறப்பாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி தன் மனைவியை மகிழ்ச்சி படுத்தி இருக்கிறார்.
இவ்விழாவில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.