ரெட்டின் கிங்ஸ்லி மற்றும் நடிகை சங்கீதாவிற்கு குழந்தை பிறந்துள்ளது..
நெல்சனின் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை தொடங்கிய ரெட்டின்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக மாறிவிட்டார்.
இவர் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார் கடந்த வாரம் சங்கீதாவிற்கு கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினார்.
இந்நிலையில் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக ரெடின் போஸ்ட் செய்திருக்கிறார்.
தனது குழந்தையை கையில் வைத்திருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.