in

அப்பாவாகும் ரெடின் கிங்ஸ்லி


Watch – YouTube Click

அப்பாவாகும் ரெடின் கிங்ஸ்லி

சினிமாவில் சைடு டான்ஸராக இருந்தவருக்கு மெயின் டான்ஸ்… சராக வேண்டும் என்ற ஆசை. ஆனால் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்காததால் exhibition நடத்தும் காண்ட்ராக்டராக மாறினார். தமிழ்நாடு சார்பில் நடத்தப்படும் பொருட்காட்சி contract…டில் பல கோடி வருமானம் பார்த்தார்.

ரெடின் கிங்ஸ்லி …இக்கு இயக்குனர் நெல்சன் உடன் நட்பு ஏற்பட்ட பொழுது அவர் இயக்கிய கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு இன்று வரை பல படங்களில் காமெடியனாக கலக்கிவருகிறார் .இவருடன் நடித்த சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார் .சங்கீதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ரெடின் …னை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது சங்கீதா கன்சிவாக இருப்பதாக ரெடின் சந்தோஷமாக news கொடுத்திருக்கிறார். சங்கீதா சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஆனந்த ராகம் என்ற சீரியலில் இருந்து விலகியது ஏன் என்ற கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது ரசிகர்களே, 47 வயதில் அப்பாவாகும் ரெடின்..இக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

இனிமே தான் நயன்தாராவுக்கு தர்ம அடி

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபம் அருகே உள்ள மதுபான கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்