பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்கு போட்ட ரீமா கலிங்கல்
தமிழில் யுவன் யுவதி, சித்திரை செவ்வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரீமா கலிங்கல் மீது பாடகி சுசித்ரா ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
போதை விருந்து கொடுத்ததாகவும் அதில் பல ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு இவரால் போதைக்கு அடிமையாகி விட்டனர் என்று கூறியனார்.
இதனால் ரீமா கலிங்கல்ளின் சினிமா வாழ்க்கை கேள்வி குறியானது. இந்த குற்றச்சாட்டை மறுத்த ரீமா பாடகி சுசீ மீது அவதூறு வழக்கு போட்டு உள்ளார்.
இது குறித்து வலைதளத்தில் ரீமா கூறியதாவது என் மீது தவறான பழியை போட்டு இருக்கிறார். ஆதாரம் இல்லாமல் எதுவும் கூறக்கூடாது அவர் சொன்ன மாதிரி எந்த விஷயமும் நடக்கவில்லை.
எனவே அவர் மீது சட்ட படி நடவடிக்கை எடுக்கப்படும், சிறப்பு புலனாய்வு அதிகாரியிடமும் புகார் அளித்திருக்கிறேன் அவதூறு வழக்கு போடவும் சுசீ…இக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன் என்று ரீமா பதிவிட்டுள்ளார்.