in

மறுத்த உலக நாயகன்…. பிக் பாஸ் 8 சீசன்…. தொகுத்து வழங்க போவது நயனா? விஜய் சேதுபதி…யா


Watch – YouTube Click

மறுத்த உலக நாயகன்…. பிக் பாஸ் 8 சீசன்…. தொகுத்து வழங்க போவது நயனா? விஜய் சேதுபதி…யா

இதுவரை நடந்த பிக் பாஸ் 7 சீசன் கலையும் தொகுத்து வழங்கியவர் நடிகர் கமலஹாசன்.

ஆனால் சென்ற சீசன்…னில் பிரதிப்புக்கு ரெக்கார்ட் வழங்கியதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கமலுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தது. அதனால் அடுத்த சீசனில் இருந்து கமல் தொகுத்து வழங்க முடியாது என்று கழன்றுகொண்டார் .

பிக் பாஸ் 8 விரைவில் தொடங்க இருப்பதால் இவருக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்குவதாக தகவல் வெளியானது.

ஆனால் சிம்பு தற்போது படத்தில் பிஸி…யாக இருப்பதால் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் சேனல் பேச்சுவார்த்தையில் இருக்கிறதாம் விரைவில் யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்பது தெரியவரும்.

இது குறித்து கமல் அறிவித்ததாவது திரைப்பட பணிகள் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன்.

ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி.. உலகளவில் பிக் பாஸ் தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாக மாறிவிட்டது…. இனிவரும் சீசன்…இக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டு விடை பெறுகிறேன் என்று கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

மூன்றாவது முறையாக தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம்

திண்டிவனம் ஜெயபுரம் ஸ்ரீ ஜெய முத்து மாரியம்மன் ஆலய 58 ஆம் ஆண்டு ஆடி திருவிழா