படம் பார்த்த பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்ள டாக்டர்களிடம் வேண்டுகோள்
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் நடிகர் ஆயுஷ்மானின் மனைவியும் ஆன தஹீரா புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தவர்.
அதிலிருந்து மீண்டவர் மீண்டும் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக அதிர்ச்சியை கிளப்பிநார்.
என் வாழ்க்கையில் இது இரண்டாவது கட்டம் என்று கூறியிருகிறார்.
இவர் தற்பொழுது புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் முன் டாக்டர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதாவது ஷாருக்கான் நடித்த Kal Oha Naa Oha என்ற படத்தை பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்க டாக்டரும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர படம் முழுவதையும் மருத்துவமனையில் பார்த்த பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்ள சென்றார்.