Rishi Sunak எதிராக எதிரான கேன்வாஸரின் இனவெறி வார்த்தைகள் – Farage-ன் கருத்து
பிரபல தொலையக்காட்சியின் கேள்வி நேர நிகழ்ச்சியில் பார்வையாளர்களிடமிருந்து கோபமான கேள்விகளை எதிர்கொண்ட, சீர்திருத்த UK க்கான கேன்வாஸர் ஆண்ட்ரூ பார்க்கர், பிரதமர் ரிஷி சுனக்கைப் பற்றி இனவெறி வார்த்தையைப் பயன்படுத்தினார்.
அதற்க்கு சீர்திருத்த UK தலைவர் நைஜல் ஃபரேஜ் , இந்த வார்த்தைக்கு, “ஊடுருவி துஷ்பிரயோகம்” தான் அர்த்தம் என்று விவரித்தார். ஆனால் பணம் பெற்றுக்கொண்டும் அவர் அந்த வார்த்தயை உபயோகித்திருக்கலாம் என்றும் ஒரு கருத்தை Mr. Farage கூறியுள்ளார். மேலும் திரு ஃபரேஜ், அவர்களுடன் “எதையும் செய்ய விரும்பவில்லை” என்றும், தனது ஆதரவை வாபஸ் பெற்றதாகவும் கூறியுள்ளார்.
அதே நிகழ்ச்சியில் பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் அட்ரியன் ராம்சே, திரு பார்க்கரின் கருத்துக்கள் “கொடூரமானது” என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.