ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு குழந்தை…? பிறந்தது.
stand up comedian…யாக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர், கடின உழைப்பால் ஹீரோ…வா promote ஆகிஇருக்கிறார். இவரது ஒரே மகள் இந்திரஜாவுக்கு நேற்று குழந்தை பிறந்திருக்கிறது. இந்திரஜா தனது மாமா கார்த்திக்கை சென்ற ஆண்டு திருமணம் செய்தவர்… mr. and mrs. manaivi நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் விரைவில் நாங்கள் பெற்றோராக போகிறோம் எங்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் என்று சேனல் முலம் ரசிகர்களுக்கு குட் news கொடுத்தனர்.
அண்மையில் ரோபோ சங்கர் கோலாகலமாக வளைகாப்பு செய்து எனக்கு பேரன் தான் பிறப்பான் என்று இன்ஸ்டாவில் பதிவிட்டார், ஆனால் அவரது மனைவி எனக்கு குழந்தை பிறக்கும் போதும் அப்படித்தான் சொன்னார் ஆனால் பெண் குழந்தை பிறந்து விட்டது .எப்போதும் பெண் குழந்தை… தான் பிறக்கும் என்று கூறினார், ஆனால் ரோபோ சங்கர் ஆசைப்பட்டபடியே ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. தனது மகள் அம்மாவாகிவிட்ட சந்தோஷத்தை இன்ஸ்டா…வில் ரோபோ சங்கர் பதிவிட்டுள்ளார்