in

மருமகனுக்கு லிப்லாக் கொடுத்த ரோபோ ஷங்கர் மனைவி… சர்ச்சையான வரவேற்பு நிகழ்ச்சி


Watch – YouTube Click

மருமகனுக்கு லிப்லாக் கொடுத்த ரோபோ ஷங்கர் மனைவி… சர்ச்சையான
வரவேற்பு நிகழ்ச்சி

ரோபோ சங்கர் மனைவிவின் செயலால் சர்ச்சையான இந்திரஜா திருமண விழா.

ரோபோ சங்கரின் மகளின் திருமணம் கடந்த மாதம் 24 ஆம் தேதி மதுரையில் நடந்தது. திரை பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் ரோபோ சங்கரின் மனைவியின் செயலை கண்டித்து பலர் விமர்சனம் செய்துள்ளனர்.

சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோ மூலம் நுழைந்தவர் ரோபோ சங்கர். அதன் பிறகு பல படங்களில் நடித்து பிரபலமான இவர், அண்மையில் உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று மீண்டும் அதிலிருந்து மீண்டு தன் மகனின் திருமணத்தை கோளகாலமாக நடத்தியுள்ளார்.

இவர் மகள் பாண்டியம்மாவும் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ரோபோ சங்கரின் மனைவியின் தம்பியான கார்த்திக்கை எந்திரஜாவிற்கு திருமணம் செய்து வைத்தனர்.

பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த வரவேற்பில் கமலஹாசன் நுழைந்ததும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் செய்து அவரை வரவேற்றார்.

ரோபோ சங்கர் கலகலப்பாக இருந்த இந்த நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் மனைவியின் செயலால் சிலர் முகம் சுளித்தனர்.

அதாவது மேடையில் ரோபோ சங்கரின் மனைவியும் கார்த்திக்கும் நடனமாடி கொண்டிருந்தனர். அப்போது ரோபோ சங்கரின் மனைவி உதட்டில் கார்த்தி முத்தம் கொடுக்க அதைப் பார்த்த ரசிகர்கள் யாராவது மாமியாருக்கு லிப்லாக் கொடுப்பார்களா இந்த மாதிரி பொது நிகழ்ச்சியில் அநாகரிமாக நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனங்கள் முன்வைத்துள்ளனர் நெட்டிசன்கள்.


Watch – YouTube Click

What do you think?

தலைவர் 171 டைட்டில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும்

நான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை மும்தாஜ்