GBU..யுடன் போட்டி போடும் சச்சின்
தளபதி விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18ஆம் தேதி மீண்டும் re-ரிலீஸ் செய்யப்பட்டது.
GBU..யுடன் போட்டி போடும் சச்சின் ஐந்து நாட்களில் இதுவரை 7.5 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது என்று தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
சச்சின் வெளியான போது 25 கோடி ரூபாய் வசூல் செய்தது அதே அளவிற்கு வசூல் ஈட்டுமா எதிர்பார்ப்பில் தயாரிப்பாளர்.