எளிமையாக புத்தாண்டைக் கொண்டாடிய சாய் பல்லவி
லேடி பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சாய் பல்லவி தனது நடிப்பாலும் நடனத்தாலும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறார்.
சமீபத்தில் சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றி …இக்கு பிறகு ரசிகர்களின் Favourite நாயகியாகிவிட்டார்.
சாய் பல்லாவின் புத்தாண்டு கொண்டாட்டம் அனைவரையும் ஈர்த்துள்ளது. புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் நடந்த புத்தாண்டு பிரார்த்தனையில் சாய் பல்லவி சிவப்பு நிற லெஹங்கா …வில், மற்ற பக்தர்களுடன் சேர்ந்து நடிகை என்ற பந்தா இல்லாமல் எளிமையாக தியானம் செய்து புத்தாண்டை கொண்டாடினார்.
பல பிரபலங்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த மற்றொரு நடிகை நயன் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் துபாயில் நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவி சரிதா பிர்ஜே ஆகியோருடன் கொண்டாடிய புகைப்படத்தை சரிதா இன்ஸ்டாகிராமில் பகிந்துஉள்ளார்.