சினிமாவில் இருந்து ஓய்வு பெரும் சாய் பல்லவி
கதாநாயகிகளிலேயே வித்தியாசமானவர் சாய் பல்லவி விரைவில் சினிமா துறையை விட்டு விலகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகை அல்ல இவர். பிடிக்க வில்லை என்றால் எவ்வளோ பெரிய ஸ்டார் படமானாலும் நோ… சொல்லிவிடுவார்.
இவர் நடிப்பில் வெளியான அமரன் ஹாட்ரிக் வெற்றி பெற்ற நிலையில் தெலுங்கில் நடித்த தண்டல் என்ற படமும் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இவர் 2020ஆம் ஆண்டு திருச்சியில் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி..இக்கான தேர்வு எழுதி இருக்கிறார். ஆனால் இதுவரை அவர் மருத்துவராக பணியாற்ற வில்லை.
தற்போது சினிமா துறையில் இருந்த விலகி மருத்துவராக பணி ..யை தொடங்க முடிவு செய்துள்ளாராம் அதற்காக இவர் கோயம்புத்தூரில் சொந்தமாக மருத்துவமனை கட்டி வருகிறார்.