அட்லியிடம் கேட்காம விட்டது தப்பா போச்சி சாக்ஷி அகர்வால்
பிக் பாஸ் சீசன் 3 ..யில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.
இவர் சமீபத்தில் அட்லி தன்னை ஏமாற்றியதாக பேட்டி ஒன்றில் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது ராஜா ராணி படத்தில் நடிப்பதற்காக என்னை அட்லி அழைத்தார். நீங்கள் தான் இந்த படத்தின் ஹீரோயின் ஹீரோ நடிகர் ஆர்யா என்று கூறி இரண்டு நாள் மேக்கப் டெஸ்ட் எடுத்து ஷூட்டிங் நடத்தினார்கள்.
அதன் பிறகு என்னை அழைக்கவே இல்லை.
திடீரென்று படமும் முடிந்து ரிலீஸ் செய்தார்கள் படத்தை பார்க்கும் போது என்னக்கு வேதனையாக இருந்தது இது சம்பந்தமாக நான் இயக்குனர் அட்லியிடம் அப்போதே கேட்டிருக்க வேண்டும் என்று சாக்ஷி கூறியுள்ளார்.