in

கிறிஸ்துமஸ் பண்டிகையை வேற லெவல்..இல் Celebrate பண்ண சாக்‌ஷி அகர்வால்


Watch – YouTube Click

கிறிஸ்துமஸ் பண்டிகையை வேற லெவல்..இல் Celebrate பண்ண சாக்‌ஷி அகர்வால்

கிறிஸ்மஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய நடிகர்கள் தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளனர்.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது இரு குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் பண்டிகையை பாரிஸ்…இல் கொண்டாடியுள்ளனர்.

Eiffel Tower முன்பாக தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை நயன்தாரா இன்ஸ்டால் வெளியிட்டுள்ளார்.

ரம்யா பாண்டியன் தனது கணவர் லோவெல் தவான் ….னுடன் தாய்லாந்து சென்று கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடியுள்ளார்.

இவர்களுக்கெல்லாம் ஸ்டஃப் கொடுக்கும் விதமாக பிக் பாக்ஸ் சாக்‌ஷி அகர்வால் கவர்ச்சி கரமாக வெளியிட்ட புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் கிரங்கி விட்டனர். சாண்டா கிளாஸ் தொப்பியுடன் சிவப்பு நிற டிரஸ்…சில வித விதமாக போஸ் கொடுத்து கலக்கலான புகைப்படங்கள் இன்ஸ்டா…வில் இறக்கியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

பிரபல எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயர் மறைவு

புஷ்பா …. வசூலுக்கு முன்னால் பேபி ஜான்… தெறிக்க விடும்மா