in

தமிழ்நாட்டு மருமகளாக,,, ஆக போகும் Samantha

தமிழ்நாட்டு மருமகளாக,,, ஆக போகும் Samantha

நாகர்ஜுனாவின் முதல் மகனான நடிகர் சைதன்யாவை இரு மத முறைப்படி காதல் திருமணம் செய்து கொண்டார்.

2017ல் இணைந்த இந்த ஜோடி 2021ல் பிரிவதாக பிரிந்தனர். ரசிகர்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சமந்தா திடீரென மியாசிஸ்டஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு, சோதா படத்தின் டப்பிங்ன் போது கையில் க்ளுக்கோஸ் ட்யூப்புடன் அவர் போஸ்ட் போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து சிகிச்சையிலும் இருந்த அவர் அதிலிருந்து மீண்டு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமந்தா குடும்பத்தினர் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்யும் முடிவில் இருக்க . நெருங்கிய உறவினர்களுக்குள் மாப்பிள்ளையை தேட சமந்தாவோ வேற ரூட் போடுகிராராம்.

அதாவது சமந்தா முன்பு வாரிசு நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டார். தற்போதும் அவருடன் நட்பில் இருக்கும் சமந்தா வெளியில் அடிக்கடி செல்கிறார்கலாம், அந்த நடிகரும் திருமணம் செய்யாமல் தொடர்ந்து ப்ளாப் படங்களை மட்டுமே கொடுத்திருக்கிறார். விரைவில் சமந்தா தமிழ்நாட்டு மருமகளாக மாறிவிடுவார் என்று எதிர்பார்கபடுகிறது.

What do you think?

ஒரு நாள் விடியும் என்று நினைத்தவருக்கு …இன்று விடியாமலே போனது…

எனக்குள் இருந்த புது நிரோஷாவை …ஐஸ்வர்யா வெளிகொண்டு வந்தார்