இரண்டாம் திருமணம் குறித்து சமந்தா
சமந்தா அண்மைக்காலமாக ஒரு இயக்குனருடன் கைகோர்த்து சுற்றுவதாகவும்’ இரண்டாம் திருமணத்திற்கு’ ரெடி ஆகிவிட்டதாகவும் தகவல் வெளியான.
சிட்டாடல் இயக்குனர் ராஜ் நிதிமோருவுடன் டேட்டிங்..கில் இருபதாகவும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாயின.
இந்நிலையில் இரண்டாம் திருமணம் குறித்து சமந்தா கூறியுள்ளார். எனது வாழ்க்கையில் திருமண பந்தத்தை நான் கடந்து விட்டேன், பெண்கள் திருமணம் செய்தால் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டமைப்பை இந்த சமுதாயம் உருவாக்கி வைத்துள்ளது.
திருமணமாகி குழந்தை பெற்றால் தான் வாழ்க்கை முழுமை அடைகிறது என்று பேசுகிறார்கள் அதில் எனக்கு உடன்பாடு இல்லை திருமணம் ஆகாமல் தனியாக இருப்பதிலும் மகிழ்ச்சி.
பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் வாழலாம் என்று கூறியுள்ளார்.