in

Legal நோட்டீஸ் அனுப்பி ….நாக சைதன்னியா..விற்கு செக் வைத்த சமந்தா…


Watch – YouTube Click

Legal நோட்டீஸ் அனுப்பி ….நாக சைதன்னியா..விற்கு செக் வைத்த சமந்தா…

 

நாக சைதன்னியா மீது வழக்கு தொடர்ந்த நடிகை சமந்தா. நடிகை நாக சைதன்யா சமந்தாவை பிரிந்த பிறகு நடிகை சோபிதாவை விரைவில் திருமணம் செய்ய உள்ள நிலையில் சமந்தா நாக சைதன்யா..வுக்கு Legal நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதாவது நாக சைதன்யா மற்றும் சமந்தா திருமணத்திற்கு பிறகு சொந்தமாக ஒரு பிளாட் வாங்கி வசித்து வந்தனர். கிட்டத்தட்ட 34 கோடி மதிப்புள்ள அந்த பிளாட்டை வாங்குவதற்கு சமந்தா அதிக பணம் கொடுத்ததாக தெரிகிறது.

நாக சைதன்யா திருமணத்திற்கு பிறகு அந்த பிளாட்டை ஜோபிதாவிற்கு கிப்ட்டாக கொடுப்பதாகவும் இருவரும் அந்த பிளாட்டில் வசிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

ஆனால் சோபிதா சமந்தாவின் நினைவுகள் இருக்கும் அந்த வீட்டில் வசித்தால் தன்னால் நிம்மதியாக வாழ முடியாது என்பதால் அந்த பிளாட்டிற்கு வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.

நாக சைதன்யா அங்குதான் வசிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட இருவருக்கும் இது சம்பந்தமாக பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சம்பந்தா தனக்கு சேரவேண்டிய ஷேர்…ரை திருப்பி தர வேண்டும் என்று நாக சைதன்யாவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

நாக சைதன்யா சமந்தாவை பிரிந்த பிறகு 100 கோடி தருவதாக நாகார்ஜுனா அறிவித்த போதும் அதை வேண்டாம் என்று உதறியவர் தனக்கு சொந்தமான  Property….இக்காக நோட்டீஸ் அனுப்பி உள்ளது நியாயம் தான் என்று Samantha தரப்பு கூறிவருகிறது.

அதற்கு காரணம் தான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் வாங்கிய Flat அதனால் தனது பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடிமரம் மாற்றும் விவகாரம்

தடபுடலாக தலை தீபாவளி கொண்டாடிய வரலக்ஷ்மி நிக்கோலஸ் சச்தேவ்