படபிடிப்பில் அடிபட்ட சமந்தா
நடிகை சமந்தா சிகிச்சை பிறகு தற்போது முழுமூச்சாக திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார்.
இவர் ஃபேமிலி மேன் 2 தொடரில் நடித்த பிறகு ஹிந்தி படதில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்திருகிறது.
இணையதில் சமந்தா பதிவிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது .
அந்த புகைப்படத்தில் சமந்தாவுக்கு முட்டியில் அடிபட்டு ஊசி மூலம் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பது போல இருக்கம் புகைப்படதிற்கு கீழே காயங்கள் இல்லாமல் ஆக்ஷன் ஸ்டாராக மாற முடியாத என்ற Caption..னுடன் பதிவியிட்டுள்ளார் .
சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் ஆக்ஷன் காட்சிகளின் படப்பிடிப்பின் போது காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. விரைவில் குணமடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.