பிரச்சனை விஸ்வருபம் எடுத்த நிலையில் Samantha விஜய் 69 படத்தில் இருந்து நீக்கப்பட்டார்
கடைசி படமான நடிகர் விஜயின் 69 ஆவது திரைப்படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் தன்னை ஈடுபடுத்த திட்டம் ட்டுள்ளார்.
தற்போது விஜய் 69 பட வேலைகள் மும்முரமாக நடக்கும் வேலையில் இன்னொரு பக்கம் தன் அரசியல் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் சமந்தா ஹீரோயினாக நடிப்பதாக கடந்த சில தினங்களாக தகவல் வெளியான நிலையில். தற்போது சமந்தா அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
அதற்கு காரணம் இவர் வாயால் வினை வைத்து கொண்டார். Samantha தனது Podcast …முலம் தவறான தகவல் வெளியிட்டுள்ளதால் படத்தில் இருந்து நீக்க பட்டார்.
ஒரு வீடியோவில் ஹைட்ரஜன் பெராக்ஸைட் சுவாசிப்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல்கள் சரியாகும் என்று தெரிவித்திருக்கிறார்.
இவரின் மெடிக்கல்அட்வைஸ் பெரும் சர்ச்சையாகி மருத்துவர் ஒருவர் இது முற்றிலும் தவறானது சமந்தாவை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சனை தற்போது விஸ்வருபம் எடுத்த நிலையில் நமக்கேன் வம்பு என்று தளபதி 69 பட குழு Samantha வை இந்த படத்தில் இருந்து நீக்கி விட்டனர்.
தற்பொழுது விஜய்க்கு சரியான ஜோடி இவர்கள் தான் என்று நயன்தாராவிடமும், காஜல் அகர்வாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம் படக்குழு இவர்களில் யார் விஜய்யுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் வாய்க்க போகுது என்று பார்ப்போம்..