திண்டிவனம் கிராம தேவதை ஸ்ரீ மூங்கில் அம்மன் ஆலய ஸம்வத்ஸர அபிஷேகம்
திண்டிவனம் கிராம தேவதை ஸ்ரீ மூங்கில் அம்மன் ஆலய ஸம்வத்ஸர அபிஷேகம் என்னும் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திண்டிவனம் கிராம தேவதை ஸ்ரீ மூங்கில் அம்மன் ஆலய ஸம்வத்ஸர அபிஷேகம் என்னும் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில்கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு விநாயகர் பூஜை ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மூலவர் ஸ்ரீ மூங்கிலம்மனுக்கு மஞ்சள் சந்தனம் இளநீர், பஞ்சாமிர்தம் பால் தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட மூலவர் ஸ்ரீ மூங்கில அம்மனுக்கு பஞ்சமுகத்தி ஆராதனை கற்பூர ஆட்சி காண்பிக்கப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சிக்கான உபயதாரர் சபரிநாத குருக்கள் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர் இதை திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.