in

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் போராட்டம்

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் போராட்டம்

 

தூய்மை பணியாளர்களுக்கு 760 ரூபாயும், ஓட்டுனர்களுக்கு 798 ரூபாயும் தின ஊதியமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்.

தூய்மை பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட PF – ESI தொகையை ஒப்பந்ததாரர் ஒராண்டுக்கு மேல் கட்டாமல் இருப்பதை கண்டித்தும்,

தூய்மை பணியாளர்களுக்கு வீடு கட்டி தர வேண்டும், மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு 760 ரூபாயும், ஓட்டுனர்களுக்கு 798 ரூபாயும் அரசானை எண் 62ன் படி தின ஊதியமாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

400க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

Colors தொலைக்காட்சியிடம் விற்கப்பட்ட விஜய் டிவி

பூச்சியைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு