in

ரியல் எஸ்டேட்டில் பணத்தை போட்ட சஞ்சனா கல்ராணி

ரியல் எஸ்டேட்டில் பணத்தை போட்ட சஞ்சனா கல்ராணி

 

கன்னட நடிகை ஆன சஞ்சனா கல்ராணி நடிகை நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா பெங்களூரில் வசிக்கும் போது ராகுல் தோன்ஸ்.வுடன் பழக்கம் ஏற்பட்டது.

சஞ்சனாவிடம் ரியல் எஸ்டேட்டில் பணத்தை போட்டால் இரட்டிப்பாகும் என்று கூறி சஞ்சனாவிடமிருந்து 45 லட்ச ரூபாயை வாங்கி இருக்கிறார்.

பணத்தை திரும்ப கேட்டதற்கு ராகுல் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இது குறித்து சஞ்சனா பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் மீதும் அவரது பெற்றோர் மீதும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக மோசடி செய்த ராகுலுக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் 61 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இவர் தற்பொழுது விசாரணைக்கு பயந்து வெளிநாட்டில் தனது குடும்பத்தினருடன் பதுங்கி இருக்கிறார்.

விரைவில் அவரை கைது செய்யும் படி கோர்ட் உத்திரவிட்டிருக்கிறது.

What do you think?

காரைக்கால் ஸ்ரீ சிவலோகநாத சுவாமி தேவஸ்தானத்தில் சூரிய பூஜை விழா

இரண்டு தினங்களுக்கு முன் கயல் சீரியலில் நடிக்கும் ஐயப்பனின் மனைவி விந்தியா