சத்யாராஜா..வுக்கு மூன்றாவது குழந்தை பிறந்திருக்கிறது
நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் சத்யாராஜா.
இவர் மாடல், பிட்னஸ், நடனம் என்று பல துறைகளில் கலக்கிக் கொண்டிருக்கிறவர்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மௌனம் பேசியது சீரியலில் தற்பொழுது நடித்து வருகிறார்.
பாக்சிங் உடையில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் விரைவில் முன்றாவது குழ்ந்தை…இக்கு தந்தையாக போகிறேன் என்று கூறி இவர்கள் வெளியிட்ட போட்டோஸ் ஷூட் செம்ம வைரலானது .
தற்பொழுது இவருக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்திருப்பதாக இன்ஸ்டாவில் தெரிவித்திருக்கிறார்.