in

இணையத்தை கதற வைக்க வரும் கதறல் முழு லிரிக் இன்று மாலை

இணையத்தை கதற வைக்க வரும் கதறல் முழு லிரிக் இன்று மாலை

ஷங்கர் இயக்கத்தில் ஜூலை மாதம் 12ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகயுள்ள இந்தியன் 2 படத்தின் பாரா பாடல் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தநிலையில் இன்று மாலை செம சம்பவம் ஒன்று நடக்க போகிறது.

இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெற்ற தையடுத்து கதறல்” பாடல் வெளியாகி இணையத்தில் செம viral ஆன நிலையில் இன்று மாலை 5.00 மணிக்கு கதறல்” பாடலின் முழு Lyrics வெளியாகயுள்ளதாக Lycaa x தளத்தில் ப்ரோமோ வீடியோவை பதிவிட்டது.

இத்தனை வருடம் காத்திருப்பில் வெளியாவதில் போட்ட காசை Lycaa எடுத்தே ஆகனும்…சங்கரை முடிக்கிவிட இந்தியன் படம் ரிலீஸ்…யாக இன்னும் ஒரு மாத காலம் இருக்க சங்கர் படத்தை செமையாக Promote செய்கிறாராம்.

ரசிகர்களின் Vibes எத்திக்கிட்டே இருக்கனுமா அதற்கு தான் இன்று மாலை நடக்க போற சம்பவம்.

What do you think?

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழா

தனக்கு வாக்களித்தவர்களுக்கு இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் நன்றி தெரிவித்துள்ளார்