in

செஞ்சி அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோயில் ரத சப்தமி திருவிழா


Watch – YouTube Click

செஞ்சி அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோயில் ரத சப்தமி திருவிழா

 

செஞ்சி அருகே சிங்கவரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் நடந்த ரத சப்தமி திருவிழாவை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று காலையில் ரத சப்தமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இதைமுன்னிட்டுஸ்ரீதேவி பூதேவி சமேத அரகங்நாதருக்கு பலவித மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஏழு வாகனங்களில் மாட விதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ன்று காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத அரகநாதர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.தொடர்ந்து சிறப்பு பூஜையும், தீபாரதனையும் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சூரிய பிரபை வாகனத்தை இழுத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.


Watch – YouTube Click

What do you think?

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு

தஞ்சை ரயில் நிலையத்தில் சோழன் விரைவு ரயிலை விவசாயிகள் மறித்து ஆர்ப்பாட்டம்