in

13 வருடங்களாக காதலித்த பெண்னை திருமணம் செய்த சீரியல் நடிகர் அவினாஷ்


Watch – YouTube Click

13 வருடங்களாக காதலித்த பெண்னை திருமணம் செய்த சீரியல் நடிகர் அவினாஷ்

 

சின்னத்திரை நடிகர் அவினாஷ் தன் நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

நடிகர் அவினாஷ் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட அழகு சீரியல் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார்.

அதன் பிறகு டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை வந்தவர் திடீரென்று காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கயல் சீரியலில் கயலுக்கு தம்பியாக நடித்தார். பாதிலையே அந்த சீரியளையும் விட்டு விலகி விட்டார்.

தற்பொழுது விஜய் டிவி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலில் கண்ணன் என்ற ரோலில் நடித்து வருகிறார்.

இவரின் தங்கை அன்ஷிதாவும் காற்றுக்கு என்ன வேலி என்ற சீரியலில் நடித்தவர். தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா ….வாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவினாஷ் தன் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு 13 வருடங்களாக காதலித்த பெண்னை திருமணம் செய்து இருக்கின்றேன் என்று கூறி மகிழ்சியோடு பதிவிட்டுள்ளார்..


Watch – YouTube Click

What do you think?

எதிர்நீச்சல் 2 விரைவில் அப்டேட் கொடுத்த மதுமிதா

குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடிகள் அமைக்க முடிவு