in

சீரியல் நடிகை சித்ரா…வின் தந்தை தூக்கிட்டு…..இன்று…..மறைந்தார்


Watch – YouTube Click

சீரியல் நடிகை சித்ரா…வின் தந்தை தூக்கிட்டு…..இன்று…..மறைந்தார்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது சீரியல் நடிகை சித்ரா ஹேமநாத்தை காதலித்து திருமணம் நெருங்கும் நேரத்தில் பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தற்கொலை செய்து இறந்துவிட்டார்.

இந்த சம்பவத்தின் காரணமாக, சித்ரா இறப்பின் போது அதே ஹோட்டலில் தங்கி இருந்த ஹேமநாத்தை சந்தேகத்தின் பெயரில் போலீஸ்சார் கைது செய்தனர்.

தகுந்த ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார் ஹேமநாத், இந்த தீர்ப்பை எதிர்த்து தனது மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்தார் அவரது தந்தை காமராஜர்.

தன் மகளின்’ இறப்பினால் மன அழுத்தத்தில் இருந்த அவரது தந்தை காமராஜர் விரக்தியில் திடீரென்று மகளின் துப்பட்டாவில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவின் தந்தை காமராஜர் சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் தன் மகளின் இறப்புக்கான காரணம் தெரியாமலும், நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் ஓயாமல் போராடியவர் விரத்தியில் Chitra எடுத்த அதே முடிவை இவரும் தேடிகொண்டார்.

2020 ஆண்டு டிசம்பர் ஒன்பதாம் தேதி சித்ரா மறைந்தார் அவரது தந்தையும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இறந்திருக்கிறார். இருவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பதிற்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

பெண்கள் பாதுகாப்பு குறித்து…. தமிழக ஆளுநரைச் சந்தித்த நடிகர் விஜய்

மதம் மாறியதிற்கு காரணம் இது தான்