in

மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

பிரபல சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த சரவணன் மீனாட்சி, மெல்ல திறந்தது கதவு, சித்தி 2, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்கள் மகளிடையே இவரை பிரபலப்படுத்தியது.

இவர் சீரியல் மட்டுமல்லாமல் சில செலிப்ரிட்டி ஷோவிலும் பங்கு பெற்றவர், மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடி நிகழ்ச்சியில் பங்கு பெற்று இந்த ஜோடி டைட்டில் அடித்தது, சீரியல் நடிகை காயத்திரிக்கு ஒரு மகன் உண்டு சமீபத்தில் அவருக்கு இரண்டாவது குழந்தையாக ஒரு மகள் பிறந்துள்ளார்.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை அறிவித்துள்ளார்.

அதாவது புதிதாக தான் கட்டியுள்ள கனவு இல்லத்தின் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

ரூபாய் 500 கோடியில் பிரம்மாண்டமாக திரைப்பட நகரம் உருவாக்கப்படும்… மகிழ்ச்சியில் திரை துறையினர்

6500 கோடி கொடுத்தவர்கள் யார் விசாரித்தால் மோடி சிறைக்கு செல்வது உறுதி