in

வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்ட சீரியல் நடிகை ரித்திகா


Watch – YouTube Click

வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்ட சீரியல் நடிகை ரித்திகா

 

விஜய் டிவியில் முதன் முதலில் ராஜா ராணி என்ற சீரியல் முலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரித்திகா.

அதன் பிறகு பாக்யலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்தவர், Cook with Comali நிகழ்ச்சியில் பாலா…வை காதலிப்பதாக இவர் பண்ணிய சேட்டை செம Hot அண்ட் ஹிட் இவர்கள் இருவரும் காதலிபதாக கிசுகிசுக்கள் வெளியான நிலையில் 2022 ஆம் ஆண்டு விஜய் டிவியில் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றி தனது நீண்ட நாள் காதலரான வினுவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணதிற்கு பிறகு பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா விலகினார். அதன்பிறகு எந்த நிகழ்ச்சியிலும் தலை காட்டவில்லை அண்மையில் கன்சீவ் ஆக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரித்திகா …விற்கு விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு கோலகாலகமாக நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்களை ரித்திகா சிங் வெளியிட்டுள்ளார்.

இவர்களுடன் அம்மு அபிராமி …யின் காதலரான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திவ் மணியுடன் ரித்திகாவின் வளைகாப்பி…ர்க்கு வந்திருந்தார்’.


Watch – YouTube Click

What do you think?

மூச்சு திணறல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மோகன்லால்

காவிரி ஆற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றிய திருச்சி நிலைய தீயணைப்பு வீரர்கள்