சீரியல் இயக்குனர் திருச்செல்வத்தின் மகளுக்கு திருமணம் முடிந்தது
எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வத்தின் மகளுக்கு திருமணம் முடிந்தது.
சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் இயக்குனர் திருச்செல்வம். நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்நீச்சல் சீரியலை இயக்கியவர் கோலங்கள் சீரியலுக்கு கிடைத்த ஆதரவு போல் எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைக்காததால் சென்ற வாரம் சீரியல் முடிவுக்கு வந்தது.
தஞ்சாவூரில் மண்ணிலிருந்து சினிமா சம்பந்தம் இல்லாத குடும்பத்திலிருந்து திரைத்துறைக்கு வந்த இவர் வீட்டின் கடைகுட்டி சிங்கம். காலேஜ் படிக்கும் பொழுதே சினிமாவில் நுழையும் ஆசை வந்ததால் ஐந்து வருடங்கள் சவுண்ட் இன்ஜினியர் பணிபுரிந்த வேலையை விட்டு சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற சீரியலில் துணை இயக்குனருக்கான வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்தியவர் சன் டிவியில் கோலங்கள் சீரியலை இயக்கு வாய்பு கிடைத்தது.
இவர் கோலங்கள் சீரியலில் தேவயானிக்கு அபிநயா என்ற பெயர் வைத்ததற்கு காரணம் இவரின் மகளின் பெயர் அபிநயா. அதை அதேபோல் கோலங்கள் சீரியலில் கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸை செய்வார் தேவயானி அந்த character வைப்பதற்கு காரணம் இவரின் மனைவி பாரதி ஒரு சிவில் இன்ஜினியர்.
அண்மையில் இவருடைய மகள் திருமணம் முடிந்தது இத்திருமணத்திற்கு சீரியல் பிரபலங்கள் வந்து வாழ்த்துக்களை தெரிவித்த வீடியோ தற்போது இன்ஸ்டால் வெளியாகியுள்ளது.