அஜித் குமார் Good Bad Ugly படத்தில் இவர்தான் ஹீரோயின்..அப்போ விடாமுயற்சி..ரிலீஸ் டவுட்…தானம்
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தன் படத்தில் சைலண்டாக நடித்து Producers..இக்கு மெத்த லாபத்தை கொடுத்துட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவார் தல…
ஆனால் யார் விட்ட சாபமோ தெரியலை அடுத்தடுத்து வந்த தடங்கலால் தல படம் வெளியாக முடியாமல் தத்தளிகிறது.
வருடத்திற்கு ஒரு படம் பண்ணா போதும் என்று பணத்தின் மேல் ஆசை இல்லாமல் நடிப்பு மரியாதை கொடுப்பவர் அஜீத்.
துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சியின் அப்டேட்டுகாக காத்திருந்து ரசிகர்கள் ஓய்ந்து விட்டார்கள்.
விடாமுயற்சி படப்பிடிப்பு தான் இன்னும் முடிந்த பாடு இல்லை. நிதி’ பற்றா குறையால் Lycaa நோ என்ட்ரி போட படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்ற நிலையில் இருக்கிறது.
இந்த படத்தை நம்பி ப்ரோஜனம் இல்லைன்னு அடுத்த படத்தில் கமிட் ஆகிவிட்டார் அஜித். பிளாக் Buster movie…யான ‘Mark Antony’ படத்தை கொடுத்த
ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் தற்பொழுது Good Bad Ugly படத்தில் நடிக்க விருக்கிறார்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமிழ் நடிகையை கமிட் பண்ணாமல் சமீபத்தில் மகேஷ்பாபு நடித்த குண்டூர் காரம் படத்தில் ஜோடியாக நடித்த ஸ்ரீ லீலா.வை ஜோடியாக போட்டுட்டாராம்.
தெலுங்கு நடிகையான இவர் முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்கிறார். அஜித் எப்பொழுதுமே அவர் வயது..க்கு சமமான நடிகைகளை மட்டும் தான் தேர்ந்தெடுக்க சொல்வார். ஆனால் முதன்முறையாக இந்த படத்தில் Young ஹீரோயின் ஜோடியாக போகிறார்.
இவரைத் தொடர்ந்து படத்திற்கான ஆர்டிஸ்ட் Selection விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறதாம் இவர்கள் போகும் வேகத்தை பார்த்தால் விடா முயற்சி…இக்கு முன்னாடி இந்த படம் வெளியாகி விடும் போல.