in

சிவராஜ் குமாருக்கு தொடர் அறுவை சிகிச்சை…. எதற்கு?


Watch – YouTube Click

சிவராஜ் குமாருக்கு தொடர் அறுவை சிகிச்சை…. எதற்கு?

 

சாண்டல்வுட் ( Sandalwood) சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ஜெயிலர் மற்றும் கேப்டன் Miller படத்தில் நடித்தவர்.

தனது அடுத்த படமான பைரதி ரணங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அப் படத்தின் Promotion போது தனக்கு சில உடல்நலப் பிரச்சனைகள் இருப்பதாக கூறியுள்ளார்.

நானும் மனிதன் தான். எனக்கும் பிரச்சனைகள் இருக்கிறது இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன். உடல் நல பிரச்சினைகள் காரணமாக அறுவை சிகிச்சை எடுத்து வருகிறேன்.

ஏற்கனவே இரண்டு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் இன்னும் 2 செசன்களுக்கான சிகிச்சை அமெரிக்காவில் நடைபெறும். முதலில் பயந்தேன் இப்போது என்னால் சமாளிக்க முடியும் ஏன்ற நம்பிக்கை வந்துவிட்டது.

அதன் பிறகு ஒரு மாத ஓய்வில் மீண்டும் நடிப்பை தொடர்வேன் என்றார். சிவராஜ் குமாருக்கு…என்ன உடல்நல பிரச்சனை அமெரிக்காவில் எந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்பது பற்றி கூறவில்லை.


Watch – YouTube Click

What do you think?

ஜி வி என் ரிவர்சைட் மருத்துவமனையில் அதி நவீன கேத் லேப் திறப்பு விழா

பல கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடங்களை தமிழக பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் திறந்து வைத்தார்