Shocking… மருத்துவமனை…க்கு கொண்டு செல்லப்பட்ட போட்டியாளர்
கடுமையான டாஸ்க்…கில் வெற்றி பெற போட்டியாளர்களும் வெறித்தனமாக மோதிக் கொள்கின்றனர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் இன்று கொடுக்கப்பட்டுள்ள டாஸ் …கில் ஜெப்ரி மற்றும் ரானவ் கடுமையாக மோதிக் கொள்ள நிலைத்தடுமாறி ரானவ் கீழே விழ ஜெப்ரி மனசாட்சி இல்லாமல் அவர் மேல் ஏறி மிதிக்கிறார்.
கையை பிடித்து கொண்டு வலியில் துடிக்க, ஜெப்ரி, சௌந்தர்யா, அவன் நடிக்கிறான் நடிக்கிறான் என்று கத்துகிறார்கள், மற்ற Contestant…களும் ரானவ் நடிப்பதாக நினைத்து அமைதியாக இருக்க அருண் மற்றும் விஷால் என்ன ஆச்சி ..இன்னு பதறியபடி ஓடிவந்து அவரை தூக்கி கன்பக்ஷன் Room..இக்கு அழைத்து செல்ல..
திடீரென்று ரானவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார் என்ற பிக்க் பாஸ்..இன் குரலை கேட்ட ஹவுஸ் மேட்ஸ் பயத்தில் உறைந்து போயிருகிரார்கள்.