ஸ்ரீ ரெட்டி .. வீடியோ… குடும்பத்தினர் கெஞ்சுகின்றனர்…
நடிகை ஸ்ரீ ரெட்டி பல இயக்குனர்கள் நடிகர்கள் மீது குற்றச்சாட்டுகள் வைத்தார். தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னை யூஸ் பண்ணி விட்டார்கள் என்று பொதுவெளியில் ஆடையின்றி போராட்டமும் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
மேலும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை ஆதரவு தெரிவித்து பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாயுடு..இக்கு எதிராக வீடியோக்கள் பல வெளியிட்டார் . தற்பொழுது சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆகவும் பவன் கல்யாண் துணை முதல் மந்திரி …யாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டதற்காக போலீசார் ஸ்ரீ ரெட்டி மீது பல வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
விரைவில் அவர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி பதிஒன்றை வெளியிட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என் குடும்பத்தினரால் வெளியே செல்ல முடியவில்லை வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் திருமணமாகவில்லை இனிமேல் போலீஸ் வழக்கு என்று மானத்தை வாங்காதே என்று என் குடும்பத்தினர் என்னிடம் கெஞ்சுகின்றனர். இனிமேல் நானும் அப்படி நடக்க மாட்டேன் என்று ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.