இதுக்காகவா காதலனை பிரேக்கப் செய்திங்க ஸ்ருதிஹாசன்
காதலனை எதனால் பிரேக்கப் செய்தார் ஸ்ருதிஹாசன்.
கடந்த சில வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவருடன் லிவிங் together…ரில் இருந்தவர் தற்பொழுது கருத்து வேறுபாடு காரணமாக இவரும் டூ…விட்டு பிரிந்துவிட்டார்களாம்.
இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்று தெரியாத நிலையில் சாந்தனுவை இன்ஸ்டாவில் Unfollow செய்திருக்கிறார் ஸ்ருதி.
மேலும் அவரின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நீக்கி விட்டார். இதனால் இவர்களின் பிரிவு உறுதியானது.
ஸ்ருதி ஹாசன் இருவருக்கும் திருமணமாகிவிட்டது என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில் இவர்களின் தீடிர் பிரேக்கப் எதனால் என்று ரசிகர்கள் கேள்வி கேட்கின்றனர்..
இனிமேல் ஆல்பதில் லோகி கூட அவர் போட்ட காதல் சடுகுடு…டால் காண்டாகி ஓடிட்டார்…அப்படின்னு ரசிகர்கள் ட்ரோல் பண்றாங்க...உலக நாயகனுகே டப்(Tough) கொடுப்பார் போல.