in

சிக்கந்தர் Release…க்கு முன்பே இணையத்தில் லீக்…அதிர்ச்சியில் A.R.

சிக்கந்தர் Release…க்கு முன்பே இணையத்தில் லீக்…அதிர்ச்சியில் A.R.

ஏ ஆர் முருகதாஸ் சல்மான் கான்..னை வைத்து சிக்கந்தர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் ரமலான் பண்டிகை …யை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் மொத்த படமும் இணையதளத்தில் வெளியாகிய படக்குழு…விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்பதிவில் மட்டும் அம்பது கோடியை தாண்டிய படம் ரிலீஸ்..இக்கு பிறகு வசூலை குவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் சிக்கந்தர் மொத்த படமும் இணையத்தில் வெளியாகி பட குழுவினருக்கு பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சிக்கந்தர் திரைப்படம் பைரசி என்ற தளத்தில் லீக் ஆகியுள்ளது. ஏற்கனவே கபாலி, RRR, டாக்டர் ஆதித்ய வர்மா உள்ளிட்ட பல படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

ஆனாலும் இந்த படங்கள் தியேட்டர்களில் சக்கை போடு போட்டது, கஜினி படத்திற்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் அதிகம் நம்பி இருந்த சிக்கந்தர் இணையத்தில் வெளியானதால் போட்ட காசு எப்படி எடுப்பது என்று குழம்பி இருக்கிறார்.

ஏற்கனவே சல்மான்கான் நடிக்கும் படங்கள் எதுவும் கல்லா கட்டாத நிலையில் சல்மான்காணு…இக்கும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருகிறது.

What do you think?

சர்தார் 2…வில் இருந்து விலகிய யுவன்சங்கர் ராஜா

இயக்குனராகும் வி ஜே சித்து