in

அந்த விஷயதுக்கு silent…டா ஸ்கெட்ச் போட்ட அஜித்குமார்

அந்த விஷயதுக்கு silent…டா ஸ்கெட்ச் போட்ட அஜித்குமார்

அஜித் குமார் எப்பொழுதுமே வருடத்திற்கு ஒரு படம் தான் நடிப்பார் தற்பொழுது எல்லாம் நான்கு அல்லது ஐந்து மாதத்திற்குள் ஒரு படத்தை முடித்து விட வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாராம் ஏனென்றால் படம் முடிந்த கையோட பைக் டூர் அல்லது வேர்ல்ட் டூர்…இன்னு சுத்த போயிடுவார்.

ஆனா நெலம இப்போ உல்டாவ போய்டுச்சி … ஏன்னா .அஜித் குமாரின் விடாமுயற்சி தற்போது கேள்வியாக இருக்கும் நிலையில் good bad ugly இயக்கும் ஆதி ரவிசங்கரிடம் இந்த படத்தை ஆறு மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் என்று கண்டிஷன் போட்டுருகாராம் இந்த படம் முடிந்த பிறகு அடுத்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தையில் தல ஈடுபட்டு கொண்டிருக்கிறார் விஜய் அரசியலில் நுழைந்த பிறகு காலியாகும் அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று பரபரப்பாக கதை டிஸ்கஷனில் இருக்கிறாராம் மேலும் good bad ugly படத்திற்கு பிறகு வெய்ட்டாக ஒரு படம் பண்ண வேண்டும் என்று சங்கரிடம் பேச்சுவார்த்தை நடக்குதாம் வேள்பாரி படத்தில் நடிக்க அஜீத் நூல் போடுராறாம். அண்ணன் எப்ப நகர்வான்; திண்ணை எப்போ காலியாகும்..இன்னு வெயிட் பண்ணுறாரு அஜீத்

What do you think?

ஆண் சொன்னால் தப்பில்லை… பெண் இப்படி சொன்னா மட்டும் கேள்வி கேட்கிறாங்க.. வாணி போஜன்

நோயோடு போராடிருக்கும் என்னை தனியா விட்டு…ட்டு போய்ட்டாரு