Silent…டாக அமெரிக்கா சென்ற கமல்…..வரும் போது வேற மாதிரி வருவார்
1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கமலின் கனவு படம் மீண்டும் உருபெருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மருதநாயகம் அதிக பொருட் செலவில் உருவாக நிலை ஏற்பட்டதால் பல தயாரிப்பாளர்கள் நெருங்க தயங்கினர்.
கமலும் தனது சொந்த தயாரிப்பில் படத்தை எடுக்க முடிவு செய்து சொத்துகள் பல அவர் கைவிட்டு போனது மறுபுறம் அடுத்தடுத்து தொடர் தோல்வியை படங்கள் தழுவியதால் மருதநாயகம் படத்தை கைவிட்டார்.
ஆனால் எல்லா பேட்டியில் ..லும் உங்களின் மருதநாயகம் எப்போது வெளிவரும் என்று கேட்டால் அதற்கு புன்னகை மட்டுமே பதிலாக கொடுப்பார்.
மருத நாயகம் படத்தை A.I. டெக்னாலஜி மூலம் கமல் எடுக்க முடிவு செய்திருந்தால் அதிக பணத்தை போட்டு படத்தை எடுத்து லாபம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று தயாரிப்பாளர்கள் கமலிடம் கேள்வி எழுப்பினர்.
ஆனால் அண்மையில் A.I. டெக்னாலஜி மூலம் வெளியான THE GOAT வெற்றி பெற்ற நிலையில் கமல் மீண்டும் மருத நாயகத்தை இயக்க முடிவு செய்கிறார்.
Thug Life படத்தில் பிசியாக இருக்கும் கமல், Silent ….டாக அமெரிக்க பறந்திருக்கிறார். எதுக்காக…னா. மருதநாயகம் படத்திற்காக A.I. டெக்னாலஜி .. யை கற்றுக்கொள்ள பிக் பாஸ் மூலம் கிடைக்கும் 150 கோடியை…கூட வேண்டாம் என்று தியாகம் செய்து விட்டு அமெரிக்கா சென்றிருக்கிறாராம்.
எதை செய்தலும் கொடுத்தாலும் அதை சரியாக செய்ய வேண்டும் என்பதே கமலின் ஸ்டைல் மற்றவர்கலை போல நடித்தால் மட்டும் போதும் என்று இருக்கும் நடிகர் அல்ல இவர், இந்த வயதிலும் அமெரிக்கா சென்று டெக்னாலஜியை கற்றுக்கொள்ள ஆர்வமாக புறப்பட்டு இருக்கிறார் ஆண்டவர்.
அவர் படத்தில் யாராலும் குறை சொல்ல முடியாதா அளவிற்கு கண்னில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு வேலைபார்பார் மனிதர். உலகநாயகனின் மருதநாயகம் விரைவில் மீண்டும் உருவாகும் என்று எதிர்பார்க்கலாம்.