சிங்கம் 4….ஆ …தவறான முடிவை எடுக்க மாட்டேன்
ஹரி சூர்யாவை வைத்து சிங்கம் படத்தை 3 பாகங்களாக இயக்கினார்.
மூன்று பாகங்களுமே வசூலை வாரி குவித்தது.
அதனால் இயக்குனர் ஹரி இடம் சிங்கம் 4 எடுப்பீர்களா என்று கேட்டதற்கு இதுவரை அதை பற்றி நாங்கள் யோசிக்கவில்லை காரணம் மூன்று பாகங்களே போதுமென்று முடிவெடுத்து இருக்கின்றோம்.
பணத்திற்கு ஆசைப்பட்டு சில தவறான முடிவுகளை கையாளுவது ஆபத்தாகிவிடும். பிழைக்க தெரிந்த மனிதர்.