வென்டிலேட்டரில் இருக்கும் பாடகி கல்பனா
பிரபல பின்னாடி பாடகி கல்பனா ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் மயங்கி நிலையில் சுயநினைவு இல்லாமல் இருந்திருக்கிறார்.
இரண்டு நாட்கள் வீடு திறக்கப்படாத நிலையில் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கபோலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற பொழுது கல்பனா மயங்க நிலையில் விழுந்து கிடக்க கல்பனா விற்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த கல்பனா தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
வழக்கு சம்பந்தமாக அவரது கணவரை நேற்று போலீசார் கைது செய்தனர். கல்பனாவின் நுரையீரலில் அளவுக்கு அதிகமான தண்ணீர் புகுந்தால் தற்பொழுது வேண்டிலடேரலில் (ventrilateral) இருக்கும் கல்பனா ஆபத்தான கட்டத்தை இன்னும் தாண்டவில்லை.
தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நிலையில் கல்பனாவின் மகள் செய்தியாளர்களை சந்தித்து தற்கொலை முயற்சி இல்லை என்று கூறியுள்ளார்.
எனது அப்பாவிற்கும் அம்மாவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை மிகுந்த மன அழுத்தத்தின் காரணமாக டாக்டர் அம்மாவிற்கு தூக்க மாத்திரை கொடுத்திருக்கிறார்.
ஆனால் தூக்க மாத்திரை ஓவர் டோஸ் ஆனதால் மயங்கி விழுந்திருக்கிறார் தயவு செய்து தவறான செய்திகளை பதிவிட வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.