in

முக்கிய கட்சி தூண்டுதலில் செயல்படும் பாடகி சுசித்ரா

முக்கிய கட்சி தூண்டுதலில் செயல்படும் பாடகி சுசித்ரா

 

பல வருடங்களுக்கு முன்பாக பாடகி Suchitra, தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா உள்ளிட்டோரின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு அவர்களின் இமேஜ் காலிபண்ணியவர்.

ஆனால் அவரின் கணவர் Karthik Kumar, சுசி மனநோய் காரணமாக எப்படி எல்லாம் செய்கிறார் என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மீண்டும் அதிரடியாக பல முக்கிய புள்ளிகளின் வீடியோ ….களை சுசி ஒரு மாத காலமாக லீக் செய்து வயிற்றில் புளி கரைத்து வருகிறார்.

வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் இவர்களையா நாம் ரசித்து பார்த்தோம் என்று வெட்கப்படும் அளவிற்கு இருக்கிறது.

இவர்களின் லீலைகள் .அதில் ஒரு பிரபலமான ஆள் யார் என்றால் கல்லூரி விழாவிற்கு Chief Guest… வரும் …அடுத்த சீன் பார்ட்டி யாருனா TTF வாசன்….னின் வீடியோவும் வெளியாகி உள்ளது.

மேலும் திருச்சி சாதனாவும் சிக்க, மக்கள் வளை தளத்தில் இவர்களை கிழித்து தொங்க விடுகிறார்கள். எல்லாத்துக்கும் மேலாக நடிகை கிரண்னின் சகிக்க முடியாதா வீடியோ...இஸ் . இவர் இன்ஸ்டா…வில் இறக்கும் வீடியோ…. வே தாங்க முடியாது … போதா குறைக்கு எப்போ பேசலாம் எப்படி காண்டக்ட் பண்ணலாம்….இன்னு கிரண் தனியா ஒரு குரூப்பை ஆரம்பித்து வசுல் செய்து வருகிறாராம் இருகிராராம்.

இப்படி முக்கிய பார்ட்டி…களின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி திரை துறையே கதிகலங்கி இருக்க இன்னொரு பக்கம் ஒரு பெரிய குரூப்பே இந்த வீடியோக்களை வெளியிடும் வேலையை செய்து கொண்டிருக்கிறதாம் அவர்களுக்கு பின்னால் ஒரு கட்சி செயல்பட்டு வருவதாகவும் தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.

What do you think?

ராஜபாளையத்தில் வரும் 31 மற்றும் 1 ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் கடையடைப்பு போராட்டம்

 ஒரு பத்திரிகையின் விலை மட்டும் ரூ.5,000யாம்…